My Instagram

கடமையை செய்! - Rev. சாமுவேல் செய்தி வீடியோ

ஆண்டவராகிய இயேசுவின் திருநாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! கடமையை செய் என்ற தலைப்பில் நமது போதகர் மறைத்திரு. சாமுவேல் அவர்கள் உரையாற்றிய செய்தி வீடியோ இங்கு பகிரப்பட்டுள்ளது. விசுவாசிகள் தவறாமல் கேட்டு கிறிஸ்தவ வாழ்க்கையில் பயன்பெற அன்போடு அழைக்கிறோம்.   



No comments