My Instagram

தேவன் கோணலானவைகளை செவ்வையாக்குவார்

தேவன் கோணலானவைகளை செவ்வையாக்குவார் என்ற தலைப்பில் இந்த ஆடியோ உரையின் மூலம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் நமது இயேசு அற்புதம் செய்கிறார் சபையின் தலைமைப் போதகர் மறைத்திரு. சாமுவேல் ஐயா அவர்கள்.


இந்த ஆடியோ உரையினை முழுவதும் கேட்டு மற்றும் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் பகிர்ந்து கடவுளின் நன்மைகளை பெற்று உங்கள் வாழ்வில் தேவன் கோணலானவைகளை செவ்வையாக்க  கேட்டுக் கொள்கிறோம். இந்த உரையினை கேட்கும் ஒவ்வொருவருக்கும் பிதா, குமாரன், பரிசுத்தாவியானவரின் நன்மை, ஆசீர்வாதம் கிடைப்பதாக. ஆமென் அல்லேலூயா!!!

No comments