தேவன் தயை செய்ய குறித்த காலம் Gods Pity Time
அதற்கு ஏதேனும் காலமும் நேரமும் உண்டா?
வேதத்தில் தயவு யாருக்கு கிடைத்ததாக வாசிக்கிறோம்
இறைவன் இயேசுவின் தயவு வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்
என்றெல்லாம் நமக்கு இந்த ஆடியோ உரையின் மூலம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் நமது இயேசு அற்புதம் செய்கிறார் சபையின் தலைமைப் போதகர் மறைத்திரு. சாமுவேல் ஐயா அவர்கள்.
இந்த ஆடியோ உரையினை முழுவதும் கேட்டு மற்றும் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் பகிர்ந்து கடவுளின் தயவு பெற்று உங்கள் வாழ்வில் பயனுற கேட்டுக் கொள்கிறோம். இந்த உரையினை கேட்கும் ஒவ்வொருவருக்கும் பிதா, குமாரன், பரிசுத்தாவியானவரின் தயவு, ஆசீர்வாதம் கிடைப்பதாக. ஆமென் அல்லேலூயா!!!
Post a Comment